Saturday, 9 July 2011

FORUM - 1

VYSYA Institute Of Management MBA மாணவர்களுக்காக "FORUM "எனும் ஒரு குழுவை 30.6.2011 அன்று தொடங்கி உள்ளது...!

கடந்த வாரம் 6.7.2011 அன்று விஸ்வபாரதி,பிரசன்னகுமார்,வேல்முருகன் மற்றும் வேதிகா போன்றவர்கள்  தங்கள் அறிவு திறமையை வெளிபடுத்தினர்...!
இனி வரும் அனைத்து வியாழகிழமை மதியம் "FORUM " நடைபெறும்  எனவும் இதில் அனைவரும் கலந்து கொள்ளவேண்டும் என  
Dr.D. லோகநாதன் (VIMS Director) தெரிவித்துள்ளார் ...!

No comments:

Post a Comment